தொழில்நுட்பம்

ஐபோனுக்கு சவால் விடும் விவோ புதிய தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் படிக்க...

Sprint நிறுவனத்தின் அதிரடிச் சலுகை

அமெரிக்காவின் பிரபல தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனரான Sprint ஆனது பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது. மேலும் படிக்க...

ஏலத்திற்கு Apple-1 கணினி

தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்திற்கு விட்டுள்ளது. மேலும் படிக்க...

ஜிமெயிலில் இச் சேவையை இனி பயன்படுத்த முடியாது

ஏற்கணவே கட்டணம் செலுத்தி ஜிமெயில் சேவையை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் விரைவில் புதிய வடிவமைப்பிற்கு மாறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

இந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருடு போகாதாம்

Digitek நிறுவனம் அறிமுகம் செய்துள்ள குட்டி சாதனம் இருந்தால், பொருட்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் படிக்க...

அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி

Lenovo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Lenovo Z5 தொடர்பிலான தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க...

iPhone X Plus கைப்பேசி தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் படிக்க...

டெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறுஞ்செய்தி செயலியாக டெலிகிராம் விளங்குகின்றது. மேலும் படிக்க...

கணினி மற்றும் கைப்பேசிகளில் ஆபாச தளங்களை தடை செய்வது எப்படி?

இன்றைய இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன. மேலும் படிக்க...

மக்கள் பேசுவதை பதிவு செய்து வெளியிடும் சாதனம்

அமேசான் நிறுவனத்தின் ’Alexa' எனும் மென்பொருள் சாதனம், மக்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது மேலும் படிக்க...