தொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்

வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன மொபைலின் கேலரியில் காண்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தெரிவு செய்துகொள்ள முடியும். மேலும் படிக்க...

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமானது Nokia 8 Sirocco

தவிர 12 மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள், 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3260 mAh என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க...

அமேஷான் அறிமுகம் செய்யும் Map Tracker

உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் விற்பனை நிறுவனமாக திகழும் அமேஷான் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார மேலும் படிக்க...

யூடியூப்பின் புதிய மியூசிக் சேவை விரைவில் அறிமுகம்

முதன் முறையாக இச் சேவையை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிக்கோ மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் பயன்படுத்த முடியும். மேலும் படிக்க...

புதிய வசதிகளை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வரும் இன்ஸ்டாகிராம்

அண்மைக்காலமாக இன்ஸ்டாகிரமானது பல்வேறு புதிய வசதிகளை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றது. மேலும் படிக்க...

டுவிட்டர் வலைத்தளத்தில் பகிரப்படும் மோசமான டுவீட்கள் தொடர்பில் நடவடிக்கை

சமூக வலைத்தளங்களின் ஊடாக சம காலத்தில் தவறான தகவல்களும், மோசமான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க...

பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க...

காற்று மாசடைதலை தடுக்க புதிய யுக்தி

சவுதி அரேபியாவில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான King Abdullah பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க...

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் நாசா

எதிர்வரும் 2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை அனுப்பவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏற்கணவே தெரிவித்திருந்தது. மேலும் படிக்க...