தொழில்நுட்பம்

விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

விரைவில் அமேசானில் ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் படிக்க...

பிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வால்மார்ட்

இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்-இல் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

ரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...