உலகச்செய்திகள்

மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை துப்பாக்கியால் படுகொலை செய்த நபர்

அவுஸ்திரேலியாவை உலுக்கிய Margaret River துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அந்த குடும்பத்தின் முதியவரே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் படிக்க...

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ் தொடருமா?

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தமிழ் மொழி நீடிக்கும் என அந்நாட்டின் வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

டிரம்பை எரிச்சலூட்டும் ஈரான் ஜனாதிபதியின் செயல்

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே கடும் கோபத்தில் இருக்கும் ஈரான் ஜனாதிபதி அயத்துல்லா பல்வேறு பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் மேலும் படிக்க...

வரலாற்றில் இன்று : 14.05.2018

மே 14 கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன. மேலும் படிக்க...

இந்தோனேசியா தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதலில் 9பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா

கொலம்பியாவில் இன்னொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா செல்ல திட்டமிருந்த கணவனை, அவரின் மனைவி விமானநிலையத்தில் கையும் களவுமாக பிடித்துள்ளார். மேலும் படிக்க...

கணவரை கொன்ற இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

சூடானில் பாலியல் வன்கொடுமை செய்த கணவரை கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றிய தமிழர்

திருமணம் செய்து கொள்வதாக கூறி தாய்லாந்து பெண்ணை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கி ஏமாற்றிய தொழிலதிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க...

மூச்சை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உயிருக்கு போராடிய பிஞ்சு குழந்தையின் உயிரை பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார். மேலும் படிக்க...

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? டிரம்ப் விளக்கம்

வடகொரியாவில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க பணம் கொடுக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...