கண்ணீர் அஞ்சலி

திருமதி. புனிதம் மேர்சி அழகரட்ணம் செல்லத்துரை

தாய் மடியில் : 03, Dec 1926 — இறைவன் அடியில் : 07, Mar 2015வெளியிட்ட நாள் : 09, Mar 2015
பிறந்த இடம் - பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம் - கொழும்பு
எமது பாடசாலை ஆசிரியை
திருமதி.இவாஞ்சலின் ஞானபொன்ராஜா
அவர்களின் பாசமிகு தாயார்
திருமதி. புனிதம் மேர்சி அழகரட்ணம் செல்லத்துரை
அவர்களின் மறைவினால் துயருறும் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
தகவல்ஆசிரியர் நலன்புரிக்கழகம் யா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com