பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Ravi Subesh

பிறந்த நாள் : 01, Jan 1995வெளியிட்ட நாள் : 01, Mar 2017
பிறந்த இடம் - Jaffna
மூன்றாம் பிறையும்
முழு நிலவும்
ஒன்றாகக் குடி கொண்டு
வாழ்த்த வந்த நன்நாள்
வருடத்தில் வருகின்ற
நாட்களில் எல்லாம்
வசந்தத்தைத் தருகின்ற
பொன் நாள் இது…..
கலைகள் பல பெற்று
துறைகள் பல கண்டு
நிதம் வாழ்வில்
மகிழ்ச்சியுடன்
என்றும் வாழ்க
நீ பல்லாண்டு
நலமுடனே…..
Happy birthday siththappa ......

By -: Terency
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com