பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆலய திருப்பண்ட காப்பாளர் லெபோன்

பிறந்த நாள் : 13, Mar 2017வெளியிட்ட நாள் : 13, Mar 2017
பிறந்த இடம் - Jaffna
இன்று ((12.03.2016)) பிறந்தநாள் காணும்அங்கிளிற்க்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அங்கிள்)) ஆலய சிறார்களின் மனங்களில் வாழ்பவர் எம் அங்கிள்...
ஆலய பீடங்களை அழகுறச்
செய்பவரும் எம் அங்கிள் தான்....
அழவைப்பார் சிரிக்க வைப்பார்
சிந்திக்கவும் செய்யும் பல்துறை
ஆற்றல் நிறைந்தவர் எம் அங்கிள்......
இவர் ஒரு நகைச்சுவை வங்கி
சேமிப்பா விளைச்சலா என்பதை
அறிவது கடினம்
திடீரென பெய்யும் மழை போல்
கொட்டெனக் கொட்டும் நகைச்சுவை
ஆலயம் இவருக்குத் தாய்வீடு
வேலையும் ஆலயமும் மாமியார் வீடு... (((இன்று பிறந்தநாள் காணும் எம் ஆலய திருப்பண்ட காப்பாளர் லெபோன் அங்கிளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்))))))

Bu-: Camsan
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com