பிறந்த நாள் வாழ்த்துக்கள்

JENILATHAAS

பிறந்த நாள் : 15, Apr 1997வெளியிட்ட நாள் : 15, Apr 2017
பிறந்த இடம் - Jaffna
அன்பின் தம்பியே !
இவ்வண்ணன் உந்தன்
இனிய பொன்னாளாம்
பிறந்நாளை மறந்தான்
என்றே நினைத்தாயோ ?
என்று என் உள்ளம் பதைத்தாலும்
எங்கே என் உணர்ச்சிகள் வெந்தாலும்
உடன் பிறவாத் தம்பி உந்தன் இனிய
உளமார்ந்த வார்த்தைகள் எனை ஆற்றும்

என் இனிய தம்பியே !
இன்று போல என்றும்
மகிழ்வு பூக்கும் வாழ்வோடு
சேவையொன்றே நோக்கமாய்
நீடித்து வாழ்ந்திட என் இனிய
பொன்னான வாழ்த்துக்கள்

BY - Tamilan24
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com