24 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

யூட் வலன்டைன்

பிறந்த நாள் : 27, Apr 1993வெளியிட்ட நாள் : 26, Apr 2017
பிறந்த இடம் - Jaffna
24 வருடங்கள்
இனிதாய் கடந்து
இன்ப துன்பம் சரிவர பகிர்ந்தது
நம் நட்பு ...............
பள்ளி பருவம் - அது
படி தாண்டிய பருவம்
பாதியாய் வந்த உணவு
மீதி இல்லாமல் நாம்
பகிர்ந்த நினைவு ...........
பிரிவு வந்தாலும்
இன்றும் என்றும்
நிறைந்த நினைவுகளுடன்
இனித்த கனவுகளுடன்
உன் வாழ்க்கை பயணம் தொடர
எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பன் வலன்டைன்

By -: நண்பர் ,நண்பிகள்

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com