பிறந்த நாள் வாழ்த்துக்கள்

JENATALA THEEPAN

பிறந்த நாள் : 25, May 1995வெளியிட்ட நாள் : 25, May 2017
பிறந்த இடம் - JAFFNA
வாழ்த்து கவிதைகள் வந்து விழுந்திட
வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட!
மண்ணில் பிறந்த இந்நாள்
மறக்க முடியா பொன்நாள்!

இதயம் எங்கும் இன்ப வெள்ளம்
இதர இடர்கள் விலகி செல்லும்!
உண்மை சொல்லும் உந்தன் உள்ளம்
ஒருநாள் இந்த உலகம் வெல்லும்!

நீ கண்ட கனவுகள்
கனிந்திடும் தன்னால்!
பிறர் கொண்ட கவலைகள்
கரைந்திடனும் உன்னால்..
Happy Birthday Jenat...

BY -: DR-:KITMAJ
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com