பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நந்தினி

பிறந்த நாள் : 30, May 2017வெளியிட்ட நாள் : 30, May 2017
பிறந்த இடம் - Jaffna
அனைவரையும் அரவணைத்து
அன்பு காட்டுவது ஒரு கலை
அன்னையே உங்களுக்கு அது ஒரு கொடை!!!!!!
அந்தக் கொடையின் கீழ் குளிர் காயும் நிழலாய்
தேனூறும் தமிழாலே வாழ்த்த வந்தேன் உங்களையே.

இங்கிருந்து எட்டநின்று வாழ்த்தினாலும் என் வாழ்த்து எப்போதும்
அங்கிருக்கும் உங்கள் நெஞ்சிலே ஒட்டியே இருக்கும் என்ற ஆசையில்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

By -: Terency


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com