பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாகேந்திரன் சசிகுமார்

பிறந்த நாள் : 30, Jun 2017வெளியிட்ட நாள் : 30, Jun 2017
வானத்து தேவர்களும்
பூமியின் புண்ணிய பதிவர்களும்
உலகத்தில் உள்ள அத்தனை கவிதை அரசர்களும்
நேசம் தரும் தேவதைகளும்
பாசம் தரும் குழந்தைகளும்
நட்பை தரும் நண்பர்களும்...
அரவணைக்கும் அன்னையும்
அன்புகாட்டும் மனைவியும்
என்றும் உங்களோடு நிலைத்திருக்க வாழ்த்துகின்றேன் ..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா .....
By -: Terency

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com