அகாலமரணம்

ரு தொபியாஸ் அருளப்பு

தாய் மடியில் : 24, Oct 1943 — இறைவன் அடியில் : 05, Jul 2017வெளியிட்ட நாள் : 06, Jul 2017
பிறந்த இடம் - யாழ். கீரிமலை
வாழ்ந்த இடம் - யாழ். கீரிமலை

யாழ். கீரிமலை வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தொபியாஸ் அருளப்பு அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தொபியாஸ், ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆரோக்கியம்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுலொஜனாதேவி(கலா), றமேஸ்குமார், மஞ்சுளா, காலஞ்சென்ற றஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவராஜா, றொபேட் அன்ரனி, விஜயராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மரியதாஸ், யேசுதாஸ், செபரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாளினி, விதுசினி, நிதர்சன், நிவர்சன், யதூர், டயான், டிலான், டனுசியா, அனுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-07-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயத்தில் பி.ப 03:30 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வலித்தூண்டல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771651979
றமேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776401458
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com