பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Camsan

பிறந்த நாள் : 25, Jul 2017வெளியிட்ட நாள் : 24, Jul 2017
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
அதிக காலம் உன்னுடன்
எனக்கு பழக்கமில்லை
ஆனால் பழகிய காலங்களிலே
அதிகமாய் பேசி கொண்டோம்
நான் ஒப்புக்கொள்கின்றேன்
உனக்கு வாய் பெருசுதான்
அது உன் மனசு பெரிது என்பதையல்லவா காட்டுகின்றது
கள்ளமில்லா சிரிப்பு
உன்னிடம் கண்டேன்
கண்மணி என்று அழைக்கையில்
உன் கண்ணதிலே
என் மீது நீ கொண்ட அன்பை அறிந்தேன்
ஆறுதலால் ஆயிரம் வார்த்தை கூறுவாய்
சில சமயம் ஒரு வார்த்தையால் என்னுடன் அடியும் வாங்குவாய்
குரும்பை ஆடையாய் கொண்ட நீ
வாழ்வில் வரும் சவால்களை வெற்றி கொண்டு வேழவேண்டுமடா ......
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ , நண்பன்

By -: Kanmani
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com