21 st Birthday வாழ்த்துக்கள்
sujeevan Jeevana
பிறந்த நாள் : 31, Dec 2017வெளியிட்ட நாள் : 30, Dec 2017பிறந்த இடம் - | Jaffna |
---|
பாசமும் காற்றை போல் தான் உணரத்தானே முடியும்
உணர்கின்ற பாசம் வெளிக்காட்டாமல்
எப்படி தெரியும் ..................
இணையில்லா ஒரு சொந்தம் நீ .........
எனக்கு கிடைத்த ஒரு பந்தம் நீ............
மெய்சிலிர்க்கும் உன் பாசம்.......
உன்னால் என்னுள் ஒரு புது வாசம்............
இறைவனை தினமும் வேண்டிகொள்கின்றேன்
பிறப்புக்கு எத்தனை வாய்ப்பிருந்தாலும்
அத்தனை பிறப்பிலும் நீ என்
கருவறை காதலியாக வேண்டும் என்று
வருட இறுதியில் இடம்பிடித்து
என் மனத்தில் முதல் இடம் பிடித்த
என் அன்பு சகோதரிக்கு
இந்த அக்காவின் இனிய பிறந்தநாள் வாழ்த்து செய்தி
By -: R.Terenshiya
உணர்கின்ற பாசம் வெளிக்காட்டாமல்
எப்படி தெரியும் ..................
இணையில்லா ஒரு சொந்தம் நீ .........
எனக்கு கிடைத்த ஒரு பந்தம் நீ............
மெய்சிலிர்க்கும் உன் பாசம்.......
உன்னால் என்னுள் ஒரு புது வாசம்............
இறைவனை தினமும் வேண்டிகொள்கின்றேன்
பிறப்புக்கு எத்தனை வாய்ப்பிருந்தாலும்
அத்தனை பிறப்பிலும் நீ என்
கருவறை காதலியாக வேண்டும் என்று
வருட இறுதியில் இடம்பிடித்து
என் மனத்தில் முதல் இடம் பிடித்த
என் அன்பு சகோதரிக்கு
இந்த அக்காவின் இனிய பிறந்தநாள் வாழ்த்து செய்தி
By -: R.Terenshiya
உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
info@tamilan24.com