பிறந்த நாள் வாழ்த்துக்கள்
A. Keerthana
பிறந்த நாள் : 05, Mar 2018வெளியிட்ட நாள் : 05, Mar 2018பிறந்த இடம் - | Jaffna |
---|
உன்னை என்றும் நான்
மறப்பதில்லையடி தோழி
நாம் பழகிய நாட் களை
நினைக்காமல் இருந்ததில்லையே
காலங்கள் பல காரணங்கள்
இன்று நம்மை தூர தேசம் கொண்டு சென்றதடி
ஆனாலும் நம் மனம்
இன்றும் ஓர் இடத்திலே
எப்படி சொல்வேன் உன்னை நான்
நேசிப்பதை ...............
நண்பர்களாக மட்டும் நாம் பழக்கவில்லையே
தாயாய் நீ
சேயாய் நாம்
இன்றும் வாழ்கின்றோமே ......
இன்று போல் என்றும் நீ மகிழ்வுடன் வாழ
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்
by : K.Terenshiya
மறப்பதில்லையடி தோழி
நாம் பழகிய நாட் களை
நினைக்காமல் இருந்ததில்லையே
காலங்கள் பல காரணங்கள்
இன்று நம்மை தூர தேசம் கொண்டு சென்றதடி
ஆனாலும் நம் மனம்
இன்றும் ஓர் இடத்திலே
எப்படி சொல்வேன் உன்னை நான்
நேசிப்பதை ...............
நண்பர்களாக மட்டும் நாம் பழக்கவில்லையே
தாயாய் நீ
சேயாய் நாம்
இன்றும் வாழ்கின்றோமே ......
இன்று போல் என்றும் நீ மகிழ்வுடன் வாழ
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்
by : K.Terenshiya
உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
info@tamilan24.com