31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் செல்லப்பா சின்னம்மா

தாய் மடியில் : 16, Jul 1930 — இறைவன் அடியில் : 27, Mar 2018வெளியிட்ட நாள் : 28, Mar 2018
பிறந்த இடம் - யாழ். ஆனைக்கோட்டை புளியங்கண்டு வீதி
வாழ்ந்த இடம் - யாழ். ஆனைக்கோட்டை புளியங்கண்டு வீதி
யாழ். ஆனைக்கோட்டை புளியங்கண்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 29-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com