2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி)

தாய் மடியில் : 26, Sep 1948 — இறைவன் அடியில் : 19, Apr 2016வெளியிட்ட நாள் : 19, Apr 2018
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - கனடா Mississauga
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழியா நினைவில் ஈராண்டுகள்...!

இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஈராண்டுகள் கடந்தாலும்
உமது எண்ணங்கள்
எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

ஆணவத்தை அழிக்க
சொல்லிக் கொடுத்தாய்!
அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுளே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
உங்களையே வேண்டுகின்றோம்..!
தகவல்பிள்ளைகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com