மரண அறிவித்தல்

செல்வன் ஏகாம்பரநாதன் சிவச்செல்வன்

தாய் மடியில் : 19, Jan 2012 — இறைவன் அடியில் : 13, May 2018வெளியீட்ட நாள் : 15, May 2018
பிறந்த இடம் - பிரான்ஸ்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சிவச்செல்வன் அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏகாம்பரநாதன் பிறேமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்ரமணியம் பராசக்தி தம்பதிகள், தேவராஜா புவனேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பிரபாகரன், சசிகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நேசமாலினி, கலைவாணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தநிதி, பத்மநிதி, கோமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

குணசேகரம், சிவசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
88 Avenue Henri Barbusse,
93120 La Courneuve,
France.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஏகாம்பரநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33608467648
பிரபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627433780
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com