மரண அறிவித்தல்

திரு முத்தையா சோமசுந்தரம்

தாய் மடியில் : 06, Feb 1954 — இறைவன் அடியில் : 31, May 2018வெளியீட்ட நாள் : 04, Jun 2018
பிறந்த இடம் - மன்னார்
வாழ்ந்த இடம் - கனடா Toronto
மன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, மாரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகராஜா, கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

தீபிகா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஐயாதுரை, கதிரவேலு மற்றும் ஜமுனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சேனாதிராஜா, காலஞ்சென்ற சோமநாதன் மற்றும் மனோரஞ்சனி, காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் ரவிச்சந்திரன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவா, ஜனார்த்தனி, சுந்தரராஜன்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பவித்ரா, துஷ்யந்தி(கனடா), கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

விஜயகுமார், ரவி செல்வேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தரணியா, ஸ்ரீவக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

சந்தியா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

யாதவ். தருண்(கனடா), த்ருதவ், விஷான்(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி செல்வேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16473883109
தீபிகா — கனடா
செல்லிடப்பேசி: +14165684014
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com