15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேஸ் சிறிதரன்

தாய் மடியில் : 30, May 1963 — இறைவன் அடியில் : 02, Jul 2003வெளியிட்ட நாள் : 02, Jul 2018
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேஸ் சிறிதரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்பு அப்பாவே! நொடிப்பொழுதில் எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள் ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது உங்கள் திருமுகம் எங்களை விட்டு மறையுமா? மறக்குமா! என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழும் அன்பு மனைவி, மக்கள், உறவினர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய வரசித்தி விநாயகரை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
வாழ்ந்த இடம் - நல்லூர், சுவிஸ் நல்லூர், சுவிஸ்
c10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேஸ் சிறிதரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!

என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, மக்கள், உறவினர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
வரசித்தி விநாயகரை பிரார்த்திக்கிறோம்

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
தகவல்திருமதி சிறிதரன்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com