மரண அறிவித்தல்

திருமதி நல்லம்மா செல்வரட்ணம்

தாய் மடியில் : 19, Oct 1936 — இறைவன் அடியில் : 04, Jul 2018வெளியீட்ட நாள் : 06, Jul 2018
பிறந்த இடம் - நல்லூர்
வாழ்ந்த இடம் - கனடா Scarborough
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா செல்வரட்ணம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான M.E செல்லர் தம்பதிகளின் சிரேஷ்ட பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(முன்னாள் கல்வி அதிகாரி - இலங்கை, உயர்தர பாடசாலை ஆசிரியர்- கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயசீலன்(லண்டன்), தர்மசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா(நடராசா புடவைக்கடை உரிமையாளர்) தம்பதிகள், திரு. திருமதி நவரட்ணம் (M.E.S.N தொழிலதிபர்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

யோகம்மா, தம்பிரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராமலிங்கம்(விவாசாயம் போதனாசிரியர்- இலங்கை), நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனலக்சுமி(ரஜனி), ரஜனிபிரபா, திருச்செல்வம், காலஞ்சென்ற அருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இந்திராகாந்தி, சசிகலா, நித்தியகலா, மதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஜெயபவானி(லண்டன்), சிவதாஸ்(இந்தியா), சிவரூபன்(இந்தியா), ஜெயதர்சினி(கனடா), குகதாஸ்(கனடா), கிருஸ்ணதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

Dr. இராசையா(லண்டன்), சசிதரன்(கனடா), ஜெயகாந்தன்(கனடா), துசாந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபிராமி, அஞ்சலி, தரணிகன், செரீனா, இரஜிந்தன், ஜனார்தன், லக்‌ஷானா, மயூரன், துவாரகன், சரன், லவன், கெளதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 06:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயசீலன்(மகன்) — பிரித்தானியா
ஜெயசீலன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447902122184
தர்மசீலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479881936
சசிகலா(பெறாமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477036005
Dr.இராசையா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949647515
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com