மரண அறிவித்தல்

திருமதி கனகரத்தினம் செல்லம்மா

தாய் மடியில் : 28, Oct 1942 — இறைவன் அடியில் : 10, Sep 2018வெளியீட்ட நாள் : 11, Sep 2018
பிறந்த இடம் - யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம் - கிளிநொச்சி இராமநாதபுரம் . கனடா Scarborough
யாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்லம்மா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிருஸ்ணபிள்ளை தையல்அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிஸ்கந்தராஜா(ராசன்), கோபாலபிள்ளை(கோபால்- இந்தியா), சாந்தினி, றஞ்சன், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(முத்துலிங்கம்), அன்னலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா, யோதினி(இந்தியா), கெங்கேஸ்வரன்(கெங்கன்), மித்தா, சவுந்தரராஜன்(சின்னகிளி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுப்பிரமணியம், சின்னத்துரை, குணரட்ணம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தஸ்மி, சிறிராம்(கண்ணா), கிரோசன், பிரியதர்சன்(தர்சன்), நிவேதா, வியங்கா, ஈத்தன், விபூசன், றஸ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிஸ்கந்தராஜா(ராசன்- மகன்) — கனடா

செல்லிடப்பேசி: +16478590302
கோபாலபிள்ளை(கோபால்- மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919940341700
கோபாலபிள்ளை(கோபால்- மகன்) — கனடா
தொலைபேசி: +14168000785
சாந்தினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167704294
றஞ்சன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168392541
றஞ்சி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162864162
செல்லிடப்பேசி: +16475305169
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com