1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் (சந்திரா)

தாய் மடியில் : 07, Apr 1961 — இறைவன் அடியில் : 22, Oct 2017வெளியிட்ட நாள் : 21, Oct 2018
பிறந்த இடம் - யாழ். குருசோர்வீதி
வாழ்ந்த இடம் - லண்டன் Walthamstow
யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும்,லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது

ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாயென்று
உறுதியாக தான் உனக்குச் சொல்கிறேன்"
(லூக்கா 23;43)

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 22-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

வீட்டுமுகவரி :
இல. 19 மருதடி வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com