மரண அறிவித்தல்

திரு பாஸ்கரன் லஜுபன்

தாய் மடியில் : 12, Feb 1997 — இறைவன் அடியில் : 29, Oct 2018வெளியீட்ட நாள் : 31, Oct 2018
பிறந்த இடம் - ஜெர்மனி Sprockhövel
வாழ்ந்த இடம் - ஜெர்மனி Sprockhövel
ஜெர்மனி Sprockhövel நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் லஜுபன் அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாஸ்கரன் சந்திராதேவி(அனலைதீவு/ கரம்பொன்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சாறா, துசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மார்க்கண்டு கண்மணி(பிரான்ஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற யேசுதாசன்(முன்னாள் தபால் உப அதிபர்- நாரந்தனை), புஸ்பதேவி(கரம்பொன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மனோகரன் நளினி(கனடா), சுபாஸ்கரன் அனுசியா(சுவிஸ்), அனுராகரன் யசோதினி(பிரான்ஸ்), சுதர்மன் நிர்மலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தயாபரராசா சுவேந்திரா(பிரான்ஸ்), ஞானசீலன் சுரேந்திரா(சுவிஸ்), விமலேந்திரன் கல்பனாதேவி(சுவிஸ்), தெய்வேந்திரன் தவறாயினி(சுவிஸ்) அமலேந்திரன் பிரியந்தினி(இலங்கை), குபேந்திரன் பவானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவித்திரன், சியாமினா, மானுசா, மீனுசா, அட்சயா, சியானா, சகான், அஷ்வின், நிதுஷன், சஜீவனா, கற்றீனா, இந்திரா(லோறா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிசான், பிரசாந், யாழினி, சாதனா, சபீனா, கிரிஜா, அவனேஷ், தனுஜன், மிதுஷன், மயூரன், அபிஷா, அஸ்வின், அனிஷ்கா, பிரவீனா, பிரவிஷ், பவிசன், கபீனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Wilhelm-Kraft-Straße 9,
45549 Sprockhövel,
Germany.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/11/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof Hagen Haspe, Büddingstr 34A, 58135 Hagen, Germany.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு — ஜெர்மனி

தொலைபேசி: +4923396928
பாஸ்கரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917645647385
துசாந் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917657994399
குபேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773024473
அமலேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777842432
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com