மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவானந்தன்

தாய் மடியில் : 10, Oct 1931 — இறைவன் அடியில் : 06, Nov 2018வெளியிட்ட நாள் : 09, Nov 2018
பிறந்த இடம் - யாழ். நவாலி
வாழ்ந்த இடம் - கொழும்பு வெள்ளவத்தை
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சுகிர்தரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(பிரித்தானியா), சிவேந்திரன்(பிரித்தானியா), குமாரவேல்(கனடா), சிறீக்குமார்(கொழும்பு), வரேந்திரன்(பிரித்தானியா), மாதினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியவதி, புஸ்பரட்ணம், மற்றும் கமலாசினி(கொழும்பு), குணபூசனி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற லவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியராஜ், விஜயலட்சுமி, மிர்னாளினி, சசிகலா, ஷாமினி, காலஞ்சென்ற ஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவசம்பு, மற்றும் சுந்தரலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான நாகராஜா, சத்தியபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயீசன், சிவேஷன், ஜனூஷன், சாதுஷா, சிந்துஷன், ஜதுர்ஷனா, விதூஷன், சாம்பவி, கீர்த்தனா, ஸ்கந்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல. 35/01,
42வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

— இலங்கை

செல்லிடப்பேசி: +94777828725
- — இலங்கை
தொலைபேசி: +94112502457
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com