மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் சிவசுப்பிரமணியம்

தாய் மடியில் : 06, Jan 1947 — இறைவன் அடியில் : 09, Nov 2018வெளியிட்ட நாள் : 16, Nov 2018
பிறந்த இடம் - யாழ் கல்வியங்காடு
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகலிங்கம், அருந்ததிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராமலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகெங்கா(லண்டன்), வானதி(கனடா), அஸ்வினி(கனடா), சிரோமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாதவன், கண்ணன், கஜன், சுகந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஜானகிதேவி பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), யசோதராதேவி சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜலக்சுமி அற்புதராஜா, சந்திரா, இந்திரா(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(கனடா), சிவபாதம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகுல், மிதுன், சித்தார்த், அஸ்வின், நேகா, அபிஷேக், அனிஸ், அஸ்னா, றித்தேஸ், ரிஷேக் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Sunday, 18 Nov 2018 10:00 AM - 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தகனம்
Sunday, 18 Nov 2018 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகங்காPhone : +442082527998
வானதிMobile : +14163328738 அஸ்வினிMobile : +14162757380 சிரோமிMobile : +33666788973
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com