மரண அறிவித்தல்

செல்வி. சஜீவன் திஜானா

தாய் மடியில் : 10, Oct 2018 — இறைவன் அடியில் : 18, Nov 2018வெளியிட்ட நாள் : 19, Nov 2018
பிறந்த இடம் - சுவிஸ் Uri
வாழ்ந்த இடம் - சுவிஸ் Uri
சுவிஸ் Uri ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஜீவன் திஜானா அவர்கள் 18-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சஜீவன் ஐஸ்னா தம்பதிகளின் அன்பு மகளும்,

தட்சணாமூர்த்தி ரூபராணி தம்பதிகள், தங்கராசா நர்மதா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

துசான் அவர்களின் அன்புச் சகோதரியும்,

தசாபன், கஜீவன், ஜசினா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

கேசிகா, தர்வின் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சஜீவன்Phone :
+41797645102
தங்கராசாPhone : +41794119636 மகேந்திரம்Mobile : +94776227607 மூர்த்திMobile : +447703414429
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com