மரண அறிவித்தல்

திரு. கிருஷ்ணர் ரகுவரன் (ரகு)

தாய் மடியில் : 01, Dec 1939 — இறைவன் அடியில் : 18, Nov 2018வெளியிட்ட நாள் : 20, Nov 2018
பிறந்த இடம் - யாழ். கொக்குவிலை
வாழ்ந்த இடம் - அபுதாபி Dubai, கனடா
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அபுதாபி Dubai, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் ரகுவரன் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவா்களான கிருஷ்ணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான மதியாபரனம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா, வனஜா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாரததேவி நடராஜா(இலங்கை), ஸ்ரீரங்கநாயகி பரராஜசிங்கம்(இலங்கை), ஸ்ரீபத்மநாதன் ராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), சரவணபவன் வற்சலாதேவி(இங்கிலாந்து), பார்கவிதேவி சிவநேசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலன் , நிமலன், ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினி சுப்பிரமணியம்(கனடா), சாவித்திரி பரராஜசிங்கம்(இலங்கை), பத்மநாதன் பாஸ்கரதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன், சஹனா, எமா, ஈத்தன், ஆரியா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

In lue of flowers the family suggests memorial contributions be sent to Mississauga Trillium Health Partners Foundation.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதா ரகுவரன்

Mobile : +19058964822
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com