மரண அறிவித்தல்

திருமதி. சபாரத்தினம் அன்னலட்சுமி

இறைவன் அடியில் : 23, Nov 2018வெளியிட்ட நாள் : 24, Nov 2018
பிறந்த இடம் - யாழ். சங்கானை
வாழ்ந்த இடம் - பெரியவிளானை
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

சபாரத்தினம் அவர்களின் மனைவியும்,

கோகுலராணி(சாந்தா), கலாராணி, அருந்தவராஜா(பெரியாம்பி), மகேந்திரராஜா, வரதராஜா, தவராணி(பவானி) ஆகியோரின் தாயாரும்,

கோபாலகிருஸ்ணன் அவர்களின் சகோதரியும்,

மனோகரி(சின்னமணி) அவர்களின் மைத்துனியும்,

ஞானயோகலிங்கம்(ஞானம்), இரத்தினராஜா, ஆனந்தி, கருணாகரன், லக்சித்தா, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்செ. கோபாலகிருஸ்ணன்(சகோதரர்)

தொடர்புகளுக்கு

அருந்தவராஜா - மகன்
Mobile : +94217913476
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com