மரண அறிவித்தல்

திருமதி. செல்வராசா திருலோகநாயகி

தாய் மடியில் : 25, Jun 1955 — இறைவன் அடியில் : 24, Nov 2018வெளியிட்ட நாள் : 26, Nov 2018
பிறந்த இடம் - யாழ் இணுவில்
வாழ்ந்த இடம் - பேர்ண்
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா திருலோகநாயகி அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுமந்தினி(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

அரசரத்தினம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருகால வினோதன், திவ்வியநாதன், இராசராணி, மற்றும் சண்முகராணி, கண்ணபிரான், கலைச்செல்வம், வசந்தகுமாரி, தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருண்(சுவிஸ்), யுவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, தங்கவேலு, சீதாலக்சுமி, இராமதாஸ், காளிதாஸ், கமலச்சந்திரன், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகரன், வசிகரன், ராஜி, பிரவிந், அபிர்தன், யதுர்ஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சுமித்ரா, பிரபா, அனோஜன், கஜகரன், கௌரி நந்தனன், ரேணுப்பிரியா ஆகியோரின் அன்பு அத்தையும்,

கவிஸ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரசரத்தினம் - மருமகன்
Mobile : +41764209477 சுமந்தினி - மகள் Mobile : +41762461812
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com