மரண அறிவித்தல்

திரு. ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்

தாய் மடியில் : 28, Jun 1953 — இறைவன் அடியில் : 24, Nov 2018வெளியிட்ட நாள் : 26, Nov 2018
பிறந்த இடம் - யாழ் எழுவைதீவு
வாழ்ந்த இடம் - ஜேர்மனி
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், சிவசண்முகம், காலஞ்சென்ற மதுரநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

வாகீசன், ஹம்சா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமரசிகாமணி, பரமேஸ்வரி, தவபாக்கியம், காலஞ்சென்ற நரேந்திரன், வேலாயுதம், பாக்கியநாதன், சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு Mobile :
+496926943050
மகள் Mobile : +491788755360
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com