மரண அறிவித்தல்

திரு கந்தசாமி கந்தையா

தாய் மடியில் : 29, Aug 1947 — இறைவன் அடியில் : 06, Dec 2018வெளியிட்ட நாள் : 07, Dec 2018
பிறந்த இடம் - யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கந்தையா அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Joshua அவர்களின் பாசமிகு தந்தையும்,

நாகராஜா(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரூபி(சுவிஸ்), சிவலோகநாதன்(கனடா), இன்பராணி(கனடா), சாந்தி(பிரான்ஸ்), கலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோகினி, மனோகரி, மகேந்திரன், மகேந்திரன்(சுவிஸ்), எலிசபெத்(கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(கனடா), அன்ரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரவியம் - மனைவி
Mobile : +14166092846
சிவா - மைத்துனர் Mobile : +14379808588 சாந்தினி - சகோதரி Mobile : +16472013363 கணேசு - சகோதரர் Mobile : +16472841776
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com