மரண அறிவித்தல்

திரு முருகேசு அரிஅரதாசன்

தாய் மடியில் : 04, Nov 1936 — இறைவன் அடியில் : 06, Dec 2018வெளியிட்ட நாள் : 07, Dec 2018
பிறந்த இடம் - தொல்புரம்
வாழ்ந்த இடம் - யாழ்ப்பாணம்
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அரிஅரதாசன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

யோகதாசன், பராசக்தி, அமுதசுரபி, செல்வயோகம், ஞானசுரபி, தர்மதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகநாதன், நடேசானந்தன், சிவானந்தன், உதயணன், விஜயகுமாரி, செல்வமீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிர்காமநாதன், தர்மபூபதி, சிறீதரன், காலஞ்சென்ற சமதர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷாந்தன், லோகிதா, பிரசாந்தன், திவ்யா, திவாஜன், நிலாஜன், சாருசன், சுஜினா, வினோஜா, மகிபன், மதுசன், நிகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2018 வியாழக்கிழமை அன்று வழுக்கையாறு மயானத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவயோகம் - மனைவி
Phone : +94212251056
தாஸ் - மகன் Mobile : +19052702689
தர்மா - மகன் Mobile : +14165430910 ஞானம் - மகள் Mobile : +14167576446
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com