மரண அறிவித்தல்

திரு பார்த்தீபன் தேவதாசன் (கண்ணா)

தாய் மடியில் : 28, Jun 1992 — இறைவன் அடியில் : 12, Sep 2019வெளியிட்ட நாள் : 18, Sep 2019
பிறந்த இடம் - பிரான்ஸ்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
பிரான்ஸ் Les Clayes-sous-Bois ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் தேவதாசன் அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அமிர்தவல்லி(சரவணை) தம்பதிகள், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மனோன்மணி(மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும், தேவதாசன்(சரவணை) பவானி(மாதகல்) தம்பதிகளின் அன்பு மகனும், குணாளினி(றதி), துர்க்காயினி(துர்க்கா), அமிர்தினி(அம்மு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும், ஜெமிரா(மிரா), கபித்திரா(கபி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவதாசன் - தந்தை
Phone : +3395191773
Mobile : +33695340582
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com