அகாலமரணம்

திரு பரமேஸ்வரன் பிரஜித் (அஜி)

தாய் மடியில் : 09, Oct 1999 — இறைவன் அடியில் : 21, Sep 2019வெளியிட்ட நாள் : 26, Sep 2019
பிறந்த இடம் - சுவிஸ்
வாழ்ந்த இடம் - சுவிஸ்
சுவிஸ் Chur Trimmis ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் பிரஜித் அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை புஸ்பமலர் தம்பதிகள், நாகலிங்கம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும், பரமேஸ்வரன்(மூளாய்) புவனேஸ்வரி(பத்தமேனி) தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
பவிதா அவர்களின் ஆரூயிர் சகோதரரும்,
தர்மகுலசிங்கம்(குலம்), டுபாஸ்கரன்(ரகு), சுரேஸ்குமார்(ரூபன்), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, சுகிர்தா, கீதா, ராஜி, சின்னத்துரை சிவானந்தராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சிவஈஸ்வரி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற சபாரட்ணம், சந்திரா, நவரட்ணம், தெய்வமலர், செல்வரட்ணம், கௌதமி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு - சித்தப்பா
Mobile : +447828115274
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com