அகாலமரணம்

திரு சாரங்கன் சந்திரகாந்தன்

தாய் மடியில் : 02, Jun 1994 — இறைவன் அடியில் : 19, Sep 2019வெளியிட்ட நாள் : 27, Sep 2019
பிறந்த இடம் - கனடா
வாழ்ந்த இடம் - கனடா
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாரங்கன் சந்திரகாந்தன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரத்தினம், சிவஞானவதி தம்பதிகள், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனிவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரகாந்தன்(ராசன்) சந்திராதேவி தம்பதிகளின் ஏக புதல்வரும்,
மாதுரி, துஜிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருனைகாந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயகாந்தன்(கனடா), ஸ்ரீகாந்தன்(கனடா), ஸ்ரீமுருகதாஸ்காந்தன்(நீர்வேலி), சிவகுமாரி(கனடா), சாந்தமலர்(கனடா), ஜெயா(கனடா), சிவஈஸ்வரி ஈசா(நீர்வேலி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நிவேந் அவர்களின் அன்பு மச்சானும்,
வைகுந்தவாசன், காந்திமதி(மலர்- கனடா), பவளமலர்(அச்சுவேலி), சிவராசா(அச்சுவேலி), சந்திரமலர்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ரஞ்சிதமலர்(திருகோணமலை), சிவேந்திரராஜா(பாவு- திருகோணமலை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரன்(மணி- கொழும்பு), விக்கினேஸ்வரன்(சசி- நோர்வே), பாலேஸ்வரன்(அனு- கனடா), ஜெகதீஸ்வரன்(ஜெகா- லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
வரதன் இந்திராதேவி(கனடா), ஜெயரட்ணம் சியாமளாதேவி(கனடா), பத்மநாதன் சித்திராதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திராதேவி - தாய்
Mobile : +14166447256
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com