நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் பரராசசேகரம்

தாய் மடியில் : 14, Oct 1955 — இறைவன் அடியில் : 04, Nov 2015வெளியிட்ட நாள் : 21, Oct 2019
பிறந்த இடம் - யாழ். கைதடி
வாழ்ந்த இடம் - யாழ். கைதடி
திதி: 22.10.2019 யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கைதடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரராசசேகரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டு நான்கு ஆனது அண்ணா
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உன் நினைவு நிழலாக தொடரும் அண்ணா
எமக்கு எல்லாமாக இருந்தவனே
இன்று நாம் துடுப்பிளந்த
படகாகித் தவிக்கிறோம் அண்ணா
எம் நெஞ்சிருக்கும் வரை உன்
இனிய நினைவுகளும் நீங்காமல் அடங்கியிருக்கும்
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உமது பிரிவால் வாடும் அன்புச் சகோதர, சகோதரிகள்..
தகவல்இராசசேகரன்(சேகர்- சகோதரர்)

தொடர்புகளுக்கு

சேகர் - சகோதரர்
Mobile : +447951325583
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com