நினைவஞ்சலி

அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்

வெளியிட்ட நாள் : 22, Oct 2019
பிறந்த இடம் - யாழ். குருசோர்
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"
- லூக்கா 23:43 நீ மறைந்து இரு வருடங்கள் உருண்டும்
நம் மனங்கள் இன்னும் வேதனையால் இருண்டும்
உன் நினைவுகள் நெஞ்சங்களில் அணி அணியாய்த் திரண்டும்
கண்களில் அப்பப்போ கண்ணீர் புரண்டும்
நாட்கள் யுகமாய் நகர்கிறது
எமக்கான உன் கரிசனை நிறைந்த எண்ணங்கள்
நம் நினைவலையில் வண்ணமாய்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழியினும்
மாறாது மறையாது என்பது மட்டும் திண்ணம்.
தகவல்கணவர் விமலேஸ்வரன் (விமல்)

தொடர்புகளுக்கு

விமலேஸ்வரன் - கணவர்
Mobile : +447951895449
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com