நினைவஞ்சலி

அமரர் நித்திலன் விக்னராஜா (நித்தி)

தாய் மடியில் : 14, Jan 1969 — இறைவன் அடியில் : 13, Nov 2018வெளியிட்ட நாள் : 03, Nov 2019
பிறந்த இடம் - முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி
வாழ்ந்த இடம் - கனடா, ஜெர்மனி
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டொன்று மறைந்தது
ஆனாலும் எம் மனம் ஏற்கவில்லை
கண்மணி போல் காத்திட்ட
இரு செல்வங்கள் உனை தேடுகிறது
எம் மனங்களை உருக்கி வதைக்கிறது
நல் வழிகாட்டி சீரும் சிறப்புடன்
வாழ வைத்த எம் அன்பு தெய்வமே
உன் பாதக் கமலங்களை தொட்டு வணங்குகின்றோம்...
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல் குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com