மரண அறிவித்தல்

திரு புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை (அண்ணாவியார்)

தாய் மடியில் : 30, Apr 2019 — இறைவன் அடியில் : 04, Nov 2019வெளியிட்ட நாள் : 05, Nov 2019
பிறந்த இடம் - முல்லைத்தீவு சிலாவத்தை
வாழ்ந்த இடம் - முல்லைத்தீவு சிலாவத்தை
முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருணாச்சலம் பூபாலு அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும், செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும், வசந்தநாயகி, மனோகரராசா(லண்டன்), மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீதரன்(கொட்வின்), பாலபாஸ்கரன், பாலேந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), அருந்தவநாயகி(லண்டன்), காலஞ்சென்ற புவனேந்திரன், குலேந்திரன்(லண்டன்), இராசநாயகி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பொன்னம்பலம், செந்தில்வடிவு, விஜயலதா(ஜேர்மனி), நாகரஞ்சி, ஜீவராணி(லண்டன்), காலஞ்சென்ற சோமேஸ்வரி ரேவதி(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(லண்டன்), பிறேமிளா(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார், சசிக்குமார், செல்வக்குமார், சுதர்சினி, சர்மிளா, ஊர்மிளா, மேகலா, கார்த்திகா, பவிந்திரன், கீர்த்தனன், மதுசன், விருட்சாயினி, சுஸ்விந், பிரவிந், காலஞ்சென்ற கபில்நாத், சோபிகன், பிரசாந்தி, மோகிலன், சகிர்தா, பிரமிதா, மதுக்‌ஷா, லதுக்‌ஷன், கவிக்‌ஷா, லக்சிகா, யுதுர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2019 புதன்கிழமை அன்று சிலாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குலேந்திரன்(கண்ணன்) - மகன்
ரவிச்சந்திரன்(சிவா) - மகன்
Mobile : +447432757748
Mobile : +336031130284
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com