நினைவஞ்சலி

அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்

தாய் மடியில் : 09, Jun 1957 — இறைவன் அடியில் : 12, Nov 2016வெளியிட்ட நாள் : 09, Nov 2019
பிறந்த இடம் - யாழ். கரவெட்டி
வாழ்ந்த இடம் - அச்சுவேலி
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்புத் தாயே!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது

என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்விஜயராஜா(மருமகன்)

தொடர்புகளுக்கு

விஜயராஜா - மருமகன்
Mobile : +33786927863
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com