நினைவஞ்சலி

அமரர் சிவநேசன் பத்மரூபி

தாய் மடியில் : 15, Apr 1967 — இறைவன் அடியில் : 16, Dec 2019வெளியிட்ட நாள் : 19, Dec 2019
பிறந்த இடம் - புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - யாழ்ப்பாணம் நீர்கொழும்பு பிரான்ஸ்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com