மரண அறிவித்தல்

லிங்கப்பிள்ளை கிருபாகரன்

தாய் மடியில் : 05, Aug 1975 — இறைவன் அடியில் : 07, Jan 2020வெளியிட்ட நாள் : 14, Jan 2020
பிறந்த இடம் - மண்டைதீவு
வாழ்ந்த இடம் - ஃபிறிபோக் - சுவிஸ்
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற லிங்கப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், அருள்நாதன் சசிகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷா அவர்களின் அன்புக் கணவரும், ரேவதி, சிறீவதி, வீரராகவன், கலாவதி, பிரபாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், பேரின்பநாதன், நளாயினி, ஆனந்தராஜா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சமரன், சயானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பிரதீபன், சஜோபா, சஜிந்தினி, திருக்குமரன், தீபிகா, தினுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com