மரண அறிவித்தல்

தம்பிராஜா சோமேஸ்வரியம்மா

தாய் மடியில் : 04, Sep 1938 — இறைவன் அடியில் : 12, Mar 2020வெளியிட்ட நாள் : 16, Mar 2020
பிறந்த இடம் - மயிலிட்டி வடக்கு(
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சோமேஸ்வரியம்மா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வடிவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும், குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும், உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com