67 வது அகவை நினைவலைகள்

அமரர் நடராஜா நகுலேந்திரராஜா (சிவம்)

தாய் மடியில் : 01, May 1953 — இறைவன் அடியில் : 31, Dec 2018வெளியிட்ட நாள் : 01, May 2020
பிறந்த இடம் - யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் - Netherlands
காலை கண் விழித்த நொடி முதல்
உங்கள் ஞாபகங்கள்!

உங்கள் நினைவுகள் எம் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளன

கண்ணில் உயிரை வைத்து கொண்டு
காற்றில் கலந்துவிட்டீர்கள்

இந்த மண்ணில் உங்கள் போல்
இனி யாரை நாம் காண்போம்

உங்களை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உங்கள் அன்பிற்கு இணை யாருமில்லை!

விண்ணில் நட்சத்திரமாய் மின்னுமாம் பிரிந்த உயிர்
என்று பிறர் சொல்லி கேட்டதுண்டு
உங்களை எந்த விண்மீனாய்
நாம் என்று காண்போம்

இன்றோ உங்களது பிறந்தநாள் ஆனால்
வாழ்த்துக்கூற எம் அருகில் நீங்கள் இல்லையே !!!!!!
தகவல்நினைவுகளுடன் உறவுகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com