துயர் பகிர்வு

திரு சபாபதி சபாநாதன்

தாய் மடியில் : 29, May 1934 — இறைவன் அடியில் : 04, Jun 2020வெளியிட்ட நாள் : 07, Jun 2020
பிறந்த இடம் - காரைநகர்
வாழ்ந்த இடம் - London - united Kingdom
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், மேகலா(சுவிஸ்), மேனகா(சுதா- லண்டன்), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், தேவசீலன்(சுவிஸ்), Dr. சிவமோகன்(லண்டன்), ஜெகன்(DFCC Bank Wellawatte - இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, சகுந்தலாதேவி மற்றும் அசோகமாலாதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்திமலர், வசந்தமலர், மதியழகன், பண்பழகன், அருளழகன், தமிழழகன், கலையழகன், ஞானமலர் ஆகியோரின் அன்பு அத்தானும், காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் இரத்தினமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வினோத், ஜீவன்(சுவிஸ்), வர்ஷா, குகேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com