நினைவஞ்சலி

அமரர் சிவசங்கர் சுபத்திரன்

தாய் மடியில் : 14, Nov 2005 — இறைவன் அடியில் : 23, Jun 2018வெளியிட்ட நாள் : 23, Jun 2020
பிறந்த இடம் - லண்டன்
வாழ்ந்த இடம் - லண்டன்
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசங்கர் சுபத்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்.
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன் ...
அப்பா , அம்மா, சகோதரிகள் மற்றும் உறவினர்கள்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com