1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை சண்முகராஜா

தாய் மடியில் : 25, Dec 1951 — இறைவன் அடியில் : 10, Jun 2019வெளியிட்ட நாள் : 27, Jun 2020
பிறந்த இடம் - கோண்டாவில்
வாழ்ந்த இடம் - கோண்டாவில்
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
நிலைத்திருக்கும்வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!” உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! தகவல்: குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com