நினைவஞ்சலி

அமரர் பிலிப் சூசைப்பிள்ளை

தாய் மடியில் : 03, May 1933 — இறைவன் அடியில் : 08, Jul 2010வெளியிட்ட நாள் : 07, Jul 2020
பிறந்த இடம் - சுண்டுக்குளி
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் சூசைப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாற்ப்பத்தேழு ஆண்டுகள்
உம் நிழலில்
நாம் வாழ்ந்து மகிழ்ந்த பொற்காலம்
நாளும் பொழுதும் நமக்காக நீங்கள்
நற்றாள் பணிந்து நல்லாசி பெற்றளித்தீர்...

நற்பணி பலவும் நயம்படப் புரிந்து
நல்மாணாக்கர் பலரை உருவாக்கினீர்கள்
நற்பணி போதுமென இறை அழைப்பு பெற்றீர்கள்
நாமென்றும் கூடி இறைவனிடம்
உம் ஆன்மாவிற்காக இறைஞ்சுகின்றோம்....

என்றும் உங்கள் நினைவில் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி...
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com